சளி இருமலை குணமாக்க எளிய வீட்டு வைத்தியம்
1)வெற்றிலை கஷாயம்:
வெற்றிலையை துண்டு துண்டாக நறுக்கி தண்ணீரில் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர சளி இருமல் குணமாகும்.
2) கற்பூர வல்லி கஷாயம்:
கற்பூர வல்லி இலையை துண்டு துண்டாக நறுக்கி தண்ணீரில் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர சளி இருமல் குணமாகும்.
3) துளசி கஷாயம்:
துளசி இலையை துண்டு துண்டாக நறுக்கி தண்ணீரில் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர சளி இருமல் குணமாகும்.
4) தூதுவளை துவையல்:
தூதுவளை இலையை துவையல் செய்து மூன்று நாட்கள் சாப்பிட்ட சளி இருமல் குணமாகும்.
<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: "ca-pub-6529533172202395",
enable_page_level_ads: true
});
</script>
Comments
Post a Comment